electricaldatacablingArchitectureAbkout usHome  
Electrical plan
 

 

 

மின்னிணைப்பு திட்ட வரைபடம்

வீட்டிற்கான கணினி கேபிலிங்

பசுமைக் கட்டிடம்

பிளம்பிங் திட்ட வரைபடம்

மீன் தொட்டி தோட்டம்

 

Our Services

 

 

 

 

 

வீட்டு மின்னிணைப்பு திட்ட வரைபடம்

ஏன் வீட்டிற்கான மின்நினைப்பு வேலைகளை நாம் திட்டமிட வேண்டும்? அவசியமா? வீட்டிற்கான மின் வயர்கள், மின்சுற்றை துண்டிக்கும் கருவி ( Circuit Breaker) இவற்றை சரியான அளவு, மின்னோட்டம் தாக்கும் திறன் ஆகியவற்றை பார்த்து சரியானவற்றை பயன்படுத்துவதால் பல விபத்துகளை தவிர்க்கலாம். தவிர தேவைற்ற மின் துண்டிப்பையும் தவிர்க்கலாம். இதற்கு நாம் சரியான பொறியியலாளர் உடன் வீட்டிற்கான மின் அமைப்பை திட்டமிட வேண்டும். இதன் மூலம் பல புதிய தொழில் நுட்பங்களை பயன் படுத்தி பல வசதிகளை பெறலாம்.

மேலும் கணினி, தொலைகாட்சி, வீட்டிற்கான மினி திரையரங்கு வசதி போன்ற பல குறைமின் அழுத்த மின்னினைப்புகளையும் திட்டமிட வேண்டும். இவை மின்சாரக் கருவிகளுக்கு செல்லும் மின்கம்பிகளில் இருந்து விலகி தனித்த பைப்புகளில் கொண்டு செல்லப்பட வேண்டும். இதை Structured Cabling அல்லது Data Cabling என்பார்கள். இவை கணினி போன்ற பல பயன்பாடுகளுக்கு மிக இன்றியமையாதது. இதையே Design Wiring செய்து கொடுக்கிறது.

இவற்றை திட்டமிட்டு தனி இணைப்புகள் கொடுக்காவிட்டால் வீடு கட்டி முடிந்த பின் ஒவ்வொரு எலக்ட்ரானிக் பயன்பாட்டையும் நிறுவும் போதும் தனியாக சுவற்றை துளையிட்டோ , பைப்புகள் பதித்தோ செய்ய வேண்டும். இது அதிக செலவு மட்டுமல்லாமல் வயர்களின் பாதையும் சிக்கலை கொடுக்கும். சில பயன்பாடுகளுக்கு பின்பு சரியான படி  வயர்களை அமைக்கவே முடியாது. எனவே வீடு கட்டும் போது தள அமைப்புக்கான திட்டமிடலின் போதே மின் மற்றும் கணினி வயரிங் அமைப்பையும் திட்டமிட்டு வரைபடங்களையும் ஆலோசனைகளையும் பெருக் கொள்ளுங்கள்.

 

எங்களது சேவை:

மின்னிணைப்பு திட்ட வரைபடம் தயாரித்தல்

கணினி மற்றும் குறைமின் அழுத்த கேபிலிங் திட்டம்

வரைபட திட்டம்.

பிளம்பிங் வரைபட திட்டம்.

பசுமை வீடு திட்ட வரைபடம்

கட்டுமான இடத்தில் மேற்பார்வை மற்றும் ஆலோசனைகள்

 

electrical wiring house

 

 

Why Do You Need Electrical and Structured cable Planning?

Basic Electrical Safety

 

 

House manual

 

electrical plan